அடுத்த முதலமைச்சர் சூர்யாவா?..பரபரப்பை கிளப்பும் தகவல்.

அடுத்த முதலமைச்சர் சூர்யாவா?..பரபரப்பை கிளப்பும் தகவல்.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவர் தான் சூர்யா. தற்போது இவர் நடிப்பில் கங்குவா திரைப்படம் பிரமாண்டமாக உருவாகி வருகிறது.

இதையடுத்து சூர்யா சுதா கொங்கரா மற்றும் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். சமீபத்தில் நடந்த சூர்யாவின் பிறந்த நாளுக்கு பல பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அடுத்த முதலமைச்சர் சூர்யாவா?..பரபரப்பை கிளப்பும் தகவல் | Surya Get Angry Towards Fansஇதற்கிடையே சூர்யாவின் பிறந்தநாள் அன்று பேனர் வைக்க முயன்ற இரண்டு ரசிகர்கள் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சூர்யாவின் பிறந்த நாள் முன்னிட்டு அவரது ரசிகர்கள், அடுத்த முதலமைச்சர் சூர்யா தான் என்று போஸ்டர் அடித்துள்ளனர். இதை பார்த்த சூர்யா,ரசிகர்களிடம் இது போன்று செய்யாதீர்கள் என்று எச்சரித்துள்ளார்.

அடுத்த முதலமைச்சர் சூர்யாவா?..பரபரப்பை கிளப்பும் தகவல் | Surya Get Angry Towards Fans

LATEST News

Trending News

HOT GALLERIES