அந்த பிரபலத்தை காதலிக்கும் காயத்ரி ஷங்கர்!.. உறுதிப்படுத்தும் நட்பு வட்டாரங்கள்.

அந்த பிரபலத்தை காதலிக்கும் காயத்ரி ஷங்கர்!.. உறுதிப்படுத்தும் நட்பு வட்டாரங்கள்.

18 வயசு என்று படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை காயத்ரி ஷங்கர். இப்படத்தை தொடர்ந்து இவர் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், ரம்மி, புரியாத புதிர், சூப்பர் டீலக்ஸ், துக்ளக் தர்பார், மாமனிதன் எனப் பல படங்களில் நடித்துள்ளார்.

கடந்த ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் படத்தில் பகத் பாசிலுக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

இந்நிலையில் காயத்ரி ஷங்கர், அரவிந்த் சா என்கிற ஸ்டாண்ட் அப் காமெடியனை காதலித்து வருவதாக சோசியல் மீடியா பக்கத்தில் தகவல் வெளியாகி இருக்கிறது.

மேலும் இருவரும் ஒன்றாக டேட்டிங் செய்து வருவதாக காயத்ரிக்கு நெருங்கிய ஒருவர் உறுதி படுத்தியுள்ளார்.

அந்த பிரபலத்தை காதலிக்கும் காயத்ரி ஷங்கர்!.. உறுதிப்படுத்தும் நட்பு வட்டாரங்கள் | Gayathrie Shankar Dating Stand Up Comedian

LATEST News

Trending News

HOT GALLERIES