சிவகார்த்திகேயன் மாவீரனாக மாறியது இப்படி தான்.. அவரே வெளியிட்ட வீடியோ.

சிவகார்த்திகேயன் மாவீரனாக மாறியது இப்படி தான்.. அவரே வெளியிட்ட வீடியோ.

மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து கடந்த 14ஆம் தேதி திரைக்கு வந்த திரைப்படம் மாவீரன்.

இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் அதிதி ஷங்கர், மிஸ்கின், சரிதா, யோகி பாபு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். மேலும் விஜய் சேதுபதி இப்படதின் வெற்றிக்கு தனது குரலின் மூலம் உதவியுள்ளார்.

சிவகார்த்திகேயன் மாவீரனாக மாறியது இப்படி தான்.. அவரே வெளியிட்ட வீடியோ | Sivakarthikeyan Maaveeran Getup Change Video

பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் வெளிவந்து இதுவரை உலகளவில் ரூ. 69 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இதுவே இப்படத்திற்கு கிடைத்துள்ள மாபெரும் வெற்றி என கருதப்படுகிறது.

மாவீரன் படத்திற்காக தனது லுக்கை சற்று மாற்றி அமைத்துக்கொண்டார் சிவகார்த்திகேயன்.

இந்நிலையில், முதல் முறையாக தான் எப்படி மாவீரன் லுக்கில் மாறினேன் என்பது குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் ஹேர் ஸ்டைல் முதல், ஸ்கின் டோன் வரை மாற்றியதை நாம் பார்க்கமுடிகிறது.

 

சிவகார்த்திகேயன் மாவீரனாக மாறியது இப்படி தான்.. அவரே வெளியிட்ட வீடியோ | Sivakarthikeyan Maaveeran Getup Change Video

இதோ அந்த வீடியோ..

 

LATEST News

Trending News

HOT GALLERIES