சன்னி லியோன் இத்தனை கோடிக்கு சொந்தக்காரா?.. வாயை பிளக்க வைக்கும் தகவல்..!

சன்னி லியோன் இத்தனை கோடிக்கு சொந்தக்காரா?.. வாயை பிளக்க வைக்கும் தகவல்..!

பாலிவுட் சினிமாவில் பிரபல கவர்ச்சி நடிகைகளில் இருப்பவர் சன்னி லியோன். இவருக்கென தனி ரசிகர் கூட்டமே உலகம் முழுவதும் இருக்கிறது. 

கடந்த ஆண்டு சதிஷ், தர்ஷா குப்தா நடிப்பில் வெளியான 'ஓ மை கோஸ்ட்' என்ற திரைப்படம் மூலம் தமிழ் திரைத்துறையிலும் என்ட்ரி கொடுத்தார். இந்த படத்திற்கு ரசிகர்கள் மோசமான விமர்சனமே கொடுத்தனர்.

இந்நிலையில் சன்னி லியோனின் முழு சொத்து மதிப்பு குறித்து தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. அதில் இவருக்கு ரூபாய் 100 கோடிக்கும் மேல் சொத்து இருக்கும் என கூறப்படுகிறது.

மேலும் சன்னி லியோன் ஒரு படத்திற்காக ரூபாய் 1.2 கோடி சம்பளமாக பெற்று வருவதாகவும் சொல்லப்படுகிறது. 

சன்னி லியோன் இத்தனை கோடிக்கு சொந்தக்காரா?.. வாயை பிளக்க வைக்கும் தகவல்! | Sunny Leone Networth Details

LATEST News

Trending News

HOT GALLERIES