மகனை போட்டோ எடுக்காதீங்க.. கண்டிப்பாக கூறிய சூர்யா- ஏன் தெரியுமா...

மகனை போட்டோ எடுக்காதீங்க.. கண்டிப்பாக கூறிய சூர்யா- ஏன் தெரியுமா...

மகனை புகைப்படம் எடுக்க வேண்டாம் என நடிகர் சூர்யா கண்டிப்புடன் கூறிய காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் சூர்யா.

இவரின் நடிப்பில் விரைவில் “கங்குவா” என்ற திரைப்படம் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் நடிகர் சூர்யா மும்பையில் குடும்பத்துடன் செட்டிலான நிலையில் “அகரம் அறக்கட்டளை விழா” நிகழ்வில் பங்கேற்க சென்னை வந்துள்ளார்.

வரும் வழியில் மும்பை ஏர்போட்டில் ஊடவியலாளர்களை சந்தித்துள்ளார்.

மகனை போட்டோ எடுக்காதீங்க.. கண்டிப்பாக பத்திரிகையாளர்கள் கூறிய சூர்யா- ஏன் தெரியுமா? | Actor Surya Son Viral Videoஅப்போது அங்குள்ள ஊடவியலாளர்களை பார்த்து மகனை புகைப்படம் எடுக்க வேண்டாம் என கண்டிப்புடன் கூறியுள்ளார்.

இதற்கு ஆதரவளித்த ஊடவியலாளர்களும் மகனை எந்தவிதமான புகைப்படங்களோ வீடியோக்களோ எடுக்கவில்லை.

இந்த செயல் மும்பை ஊடகவியலாளர்களை பெறுமைப்பட வைத்துள்ளது.

வீடியோவை பார்த்த இணையவாசிகள்,“ சூர்யா ஏன் இப்படி கூறுயிருப்பார? ” என கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள். 

 

LATEST News

Trending News