43 வயதில் இப்படியா? வாளமீனு நடிகை மாளவிகா நீச்சல் உடையில் எல்லைமீறிய கிளாமர்..!
உன்னை தேடி, ஆனந்த பூங்காற்றே போன்ற படங்களின் மூலம் பாப்புலர் ஆனவர் மாளவிகா. அவர் ஒருகட்டத்தில் ஹீரோயின் வாய்ப்புகள் குறைந்ததால் கெஸ்ட் ரோல்களில் நடிக்க தொடங்கிவிட்டார்.
அவர் டான்ஸ் ஆடிய வாள மீனுக்கு பாடல் பெரிய ஹிட் ஆனதால் மாளவிகா மேலும் பிரபலம் அடைந்தார். அவர் திருமணத்திற்கு பிறகு குடும்பத்தை மட்டும் கவனித்து வருகிறார்.
மாளவிகா இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து பிசியாக இருந்து வரும் நிலையில் தொடர்ந்து கிளாமர் போட்டோக்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.
தற்போது நீச்சல் உடையில் அவர் வெளியிட்டு இருக்கும் போட்டோக்கள் வைரலாகி வருகிறது. மாளவிகாவுக்கு தற்போது 43 வயதாகும் நிலையில் இவ்வளவு கிளாமரா என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.