இதுக்கு மேல யாராலும் கவர்ச்சி காட்ட முடியாது: திவ்யபாரதியின் லேட்டஸ்ட் போட்டோஷூட்..!

இதுக்கு மேல யாராலும் கவர்ச்சி காட்ட முடியாது: திவ்யபாரதியின் லேட்டஸ்ட் போட்டோஷூட்..!

ஜிவி பிரகாஷ் நடித்த ’பேச்சிலர்’ என்ற திரைப்படத்தில் நாயகியாக நடித்த நடிகை திவ்யபாரதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமர் போட்டோ ஷூட் புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்களுக்கு ஏராளமான கமெண்ட்ஸ் பதிவாகி வருகிறது.

ஜிவி பிரகாஷ் நடித்த ’பேச்சிலர்’ என்ற திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் திவ்யபாரதி. இதையடுத்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமர் புகைப்படங்கள் வீடியோக்களை பதிவு செய்து வருகிறார் என்பதும் அவரது 3 மில்லியனுக்கும் மேலான ஃபாலோயர்கள் அதை ரசித்து வருகிறார்கள் என்பதையும் பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் ஒரு சில நிமிடங்களுக்கு முன்னர் உச்சகட்ட கிளாமர் போஸ் கொண்ட போட்டோஷூட் புகைப்படங்களை திவ்யபாரதி பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்களுக்கு ஏராளமான லைக்ஸ் குவிந்து வருகிறது.

இதைவிட யாராலும் கவர்ச்சி காட்ட முடியாது என திவ்யபாரதியின் புகைப்படங்களுக்கு கமெண்ட்ஸ் பதிவாகி வருகிறது. இந்த புகைப்படங்களால் அவருக்கு புதிய பட வாய்ப்புகள் கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

LATEST News

Trending News

HOT GALLERIES