விடாமுயற்சிக்காக 10 கிலோ எடை குறைத்த அஜித்! போட்டோ பார்த்து ஆச்சர்யத்தில் ரசிகர்கள்..!

விடாமுயற்சிக்காக 10 கிலோ எடை குறைத்த அஜித்! போட்டோ பார்த்து ஆச்சர்யத்தில் ரசிகர்கள்..!

அஜித் தற்போது அவரது அடுத்த படமான விடாமுயற்சி ஷூட்டிங்கை இன்னும் தொடங்காமல் இருக்கிறார். மகிழ் திருமேனி இயக்க இருக்கும் இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.

படத்தின் ஷூட்டிங்கை தொடங்க முதற்கட்ட பணிகள் நடந்து வருகிறது.

படம் தொடர்ந்து தாமதம் ஆனாலும், அஜித் இந்த படத்திற்காக உடல் எடையை குறைக்க தான் நேரம் எடுத்துக்கொண்டிருக்கிறார்.

அவர் 10 கிலோ வரை எடையை குறைத்து இருக்கிறாராம். அவரது லேட்டஸ்ட் போட்டோக்களை பார்த்து ரசிகர்கள் ஆச்சர்யம் அடைந்து இருக்கின்றனர்.

போட்டோ இதோ.. 

Gallery

LATEST News

Trending News

HOT GALLERIES