சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த மயில்சாமியின் வாரிசு.. கொந்தளிக்கும் வகையில் பதிலடி!

சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த மயில்சாமியின் வாரிசு.. கொந்தளிக்கும் வகையில் பதிலடி!

மயில்சாமியின் மருமகள்கள் இருவரும் விவாகரத்து கேட்டுள்ளதாக வெளியான தகவல் முற்றிலும் பொய்யானது என அவரின் மகன் கருத்து வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை கலைஞராக இருந்தவர் தான் மயில்சாமி.

இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

மயில்சாமிக்கு அன்பு, யுவன் என இரண்டு மகன்கள் இருக்கின்றனர். அவர்களுக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது.

சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த மயில்சாமியின் வாரிசு.. கொந்தளிக்கும் வகையில் பதிலடி! | Mayilsamy Son Clarifies On Family Problemஇந்த நிலையில் மயில்சாமி இறந்த பின்னர் வீட்டில் இருக்க முடியாது என மருமகள்கள் இருவரும் விவாகரத்து கேட்டதாக ஒரு செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்தது.

இதற்கு பதிலடிக் கொடுக்கும் விதமாக “இந்த செய்தியை பைத்தியக்காரத்தனமாக இருக்கிறது, ஏன் இவ்ளோ கேவலமா யோசிக்கிறாங்கனு தெரியல” என கூறி இருக்கிறார்.

சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த மயில்சாமியின் வாரிசு.. கொந்தளிக்கும் வகையில் பதிலடி! | Mayilsamy Son Clarifies On Family Problemஇவரின் இந்த பதில் குறித்த செய்தி ஒரு வதந்தி என தெரிய வந்துள்ளது.

செய்தியை பார்த்த இணையவாசிகள்,“ முற்றிலும் பொய்யான செய்தியாக இருந்தால் ஏன் இவ்வளவு பரவலாக பேசப்படுகின்றது?” என கேள்வியெழுப்பி வருகிறார்கள்.    

LATEST News

Trending News

HOT GALLERIES