அடையாளமே தெரியாமல் மாறி போன விடுதலை பட நாயகி.. பிளாஸ்டிக் சர்ஜரி தான் காரணமா...

அடையாளமே தெரியாமல் மாறி போன விடுதலை பட நாயகி.. பிளாஸ்டிக் சர்ஜரி தான் காரணமா...

விடுதலை பட நடிகையின் தற்போது இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

தமிழ் சினிமாவில் நடிகர் மற்றும் இசையமைப்பாளர் என கலக்கி கொண்டிருப்பவர் தான் ஜிவி பிரகாஷ்.

இவர் கடந்த 2006 ஆம் ஆண்டு “வெயில்” என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகினார்.

ஜிவி பிரகாஷின் தங்கை தான் நடிகை பவானி ஸ்ரீ, இவர் ஜிவியை போல் தான் பல் துறைகளில் சிறந்து விளங்கி வருகிறார்.

அடையாளமே தெரியாமல் மாறி போன விடுதலை பட நாயகி.. பிளாஸ்டிக் சர்ஜரி தான் காரணமா? | Viduthalai Actress Latest Imagesஇயக்குநராக திரைப்படங்களை இயக்கி வரும் நிலையில் நடிக்கவும் வாய்ப்பு கிடைத்தது. இதனை பயன்படுத்தி கபெ ரணசிங்கம், பாவ கதைகள், விடுதலை ஆகிய திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

இந்த படங்களை தொடர்ந்து இவருக்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே உருவாகியுள்ளது.

அடையாளமே தெரியாமல் மாறி போன விடுதலை பட நாயகி.. பிளாஸ்டிக் சர்ஜரி தான் காரணமா? | Viduthalai Actress Latest Imagesஇந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் பவானி ஸ்ரீ சமீபத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

புகைப்படங்களை பார்க்கும் போது இவர் தான் விடுதலை படத்தில் நடித்த நடிகை என நம்பவே முடியவில்லை.

இதற்கு காரணம் பிளாஸ்டிக் சர்ஜரியா? என ரசிகர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.                   

 அடையாளமே தெரியாமல் மாறி போன விடுதலை பட நாயகி.. பிளாஸ்டிக் சர்ஜரி தான் காரணமா? | Viduthalai Actress Latest Images

 

LATEST News

Trending News