23 வயது வித்தியாசமுள்ள நடிகையுடன் கைகோர்க்கும் ஜெயம் ரவி..ஷாக்கில் ரசிகர்கள்...

23 வயது வித்தியாசமுள்ள நடிகையுடன் கைகோர்க்கும் ஜெயம் ரவி..ஷாக்கில் ரசிகர்கள்...

தெலுங்கு படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த ஜெயம் ரவி, 2003 -ம் ஆண்டு வெளியான ஜெயம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார்.

இப்படத்தை தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்து குறிகிய காலத்திலேயே முன்னணி நடிகராக மாறினார். சமீபத்தில் இவர் நடிப்பில் பொன்னியின் செல்வன் மற்றும் அகிலன் போன்ற படங்கள் வெளியானது.

23 வயது வித்தியாசமுள்ள நடிகையுடன் கைகோர்க்கும் ஜெயம் ரவி..ஷாக்கில் ரசிகர்கள் | Jayam Ravi Act With Three Popular Actressஇந்நிலையில் ஜெயம் ரவி இயக்குனர் மிஷ்கினின் உதவியாளரான புவனேஷ் இயக்கும் ஜீனி என்ற படத்தில் நடிக்கிறார்.

இதில் கீர்த்தி ஷெட்டி,கல்யாணி பிரியதர்ஷன், WamiqaGabbi ஹீரோயினாக நடிக்கவுள்ளனர். ஜெயம் ரவிக்கு 23 வயது வித்தியாசமுள்ள நடிகை கீர்த்தி ஷெட்டி ஜோடி சேர்ந்து இருப்பது தற்போது கோலிவுட்டில் பேசும் பொருளாக மாறியுள்ளது. 

23 வயது வித்தியாசமுள்ள நடிகையுடன் கைகோர்க்கும் ஜெயம் ரவி..ஷாக்கில் ரசிகர்கள் | Jayam Ravi Act With Three Popular Actress

LATEST News

Trending News