பிக்பாஸ் புகழ் நடன இயக்குனர் சாண்டியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா...

பிக்பாஸ் புகழ் நடன இயக்குனர் சாண்டியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா...

கலைஞர் டிவியில் ஒளிபரப்பான மானாட மயிலாட என்ற நடன நிகழ்ச்சியின் மூலம் தனது திரை வாழ்க்கையை தொடங்கியவர் சாண்டி.

அதன்பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான கிங்ஸ் ஆஃப் டான்ஸ் சீசன் 2வில் நடுவராக மாறினார்.

பின் சின்னத்திரையில் நடன இயக்குனராக வலம் வந்த இவர் தண்ணில கண்டம், கெத்து, ரஜினியின் காலா போன்ற படங்களில் நடனம் அமைத்து வந்தார். தமிழ் மட்டுமில்லாது தெலுங்கு, கன்னடம் படங்களிலும் பணியாற்றியுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு பெரிய வரவேற்பு பெற்றார்.

தற்போது பிரேமம் பட புகழ் இயக்குனர் ஆல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் புதிய படம் நடித்து வருகிறார்.

பிக்பாஸ் புகழ் நடன இயக்குனர் சாண்டியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? | Bigg Boss Fame Dance Master Sandy Net Worthசாண்டி மாஸ்டர் ஒரு எபிசோடுக்கு நடனம் அமைக்க ரூ. 50 ஆயிரம் வரை சம்பளமாக பெறுவதாக கூறப்படுகிறது.

நடனம், நடிப்பு மற்றும் மாடலிங் என கலக்கிவரும் சாண்டி மாஸ்டர் பெரிதாக விலை உயர்ந்த காரோ, பைக்கோ வைத்திருக்கவில்லை, ஆனால் அவரது சொத்து மதிப்பு ரூ. 7 கோடி வரை வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

பிக்பாஸ் புகழ் நடன இயக்குனர் சாண்டியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? | Bigg Boss Fame Dance Master Sandy Net Worth

LATEST News

Trending News