கெத்தாக நடுரோட்டில் நடிகை வரலட்சுமி சரத்குமார் செய்த காரியம்- வைரலாகும் வீடியோ.!

கெத்தாக நடுரோட்டில் நடிகை வரலட்சுமி சரத்குமார் செய்த காரியம்- வைரலாகும் வீடியோ.!

வரலட்சுமி சரத்குமார் நடிகரின் மகள் என்ற அடையாளத்துடன் சினிமாவில் நுழைந்தவர். தற்போது சபரி, லகாம், கலர்ஸ், பிறந்தாள் பராசக்தி, பாம்பன் என 6க்கும் மேற்பட்ட படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

எப்போதும் எல்லா விஷயத்தையும் மிகவும் போல்டாக கையாளும் வரலட்சுமிக்கு ஒரு விஷயம் மீது பயம் இருந்ததாம், தற்போது அந்த பயத்தை போக்கியுள்ளார், எப்படி தெரியுமா?

கெத்தாக நடுரோட்டில் நடிகை வரலட்சுமி சரத்குமார் செய்த காரியம்- வைரலாகும் வீடியோ | Actress Varalaxmi Sarathkumar Ride Royal Enfield

அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், நாங்கள் குழந்தைகளாக இருந்தபோது பைக் ஓட்ட அனுமதிக்கப்படவில்லை, சில காரணங்களால் பைக் ஓட்டுவதில் எனக்கும் சில மனத்தடைகள் இருந்தது, ஆனால் அந்த பயத்தை போக்கி பைக் ஓட்ட கற்றுக்கொள்ள இதுதான் சரியான நேரம் என்று முடிவு செய்தேன். 

முதலில் எனக்கு கொஞ்சம் கவலை, பயம் ஏற்பட்டது உண்மைதான், ஆனால் அதற்கு பிறகு என்னுடைய பயிற்சியாளர் மிகச் சிறந்த முறையில் எனக்கு கற்றுக் கொடுத்தார் என பைக் ஓட்டிய வீடியோவை வெளியிட்டுள்ளார்.

LATEST News

Trending News