விஜய்யை தொடர்ந்து இன்ஸ்டகிராமில் நுழைந்த பிரபல நடிகர்!.. யார் தெரியுமா அது?
தமிழ் சினிமாவில் லட்சக்கணக்கான ரசிகர்களை வைத்திருப்பவர் தான் நடிகர் விஜய். சோசியல் மீடியாக்களில் அதிகமாக இல்லாத இவர் ட்விட்டரில் மட்டும் இருந்து வந்தார். இந்நிலையில் விஜய் இன்ஸ்டாகிராமில் புதிய கணக்கை தொடங்கினார்.
விஜய் கணக்கு தொடங்கிய சில மணி நேரங்களுக்குள் லட்சக்கணக்கான ரசிகர்கள் அவரை பின் தொடர ஆரம்பித்தனர்.
தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி தற்போது பிரபல நடிகராக வலம் வரும் எஸ்.ஜே சூர்யா இன்ஸ்டாகிராமில் புதிய கணக்கை தொடங்கியுள்ளார். அவர் நடித்துள்ள பொம்மை படத்தின் புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டிருக்கிறார்.