இவரா இது?.. இதுவரை யாரும் பார்த்திராத பிரியா பவானியின் புகைப்படம்!
பிரியா பவானி ஷங்கர்
குறுகிய காலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக மாறியவர் பிரியா பவானி ஷங்கர. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாண முதல் காதல் வரை என்ற சீரியல் மூலம் பிரபலமானார்.
இதையடுத்து இவர் 2017 -ம் ஆண்டு வெளியான மேயாதா மான் படத்தில் ஹீரோயினாக நடித்து தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார்.
தற்போது இவர் டிமான்ட்டி காலனி 2, பொம்மை, இந்தியன் 2 போன்ற படங்களை லைன் அப் வைத்துள்ளார்.
இந்நிலையில் பிரியா பவானி ஷங்கரின் புகைப்படம் ஒன்று ரசிகர்களால் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்.