முன்பதிவின் மூலம் மட்டுமே 100 கோடி வசூல்… மரைக்காயர் படம் செய்த சாதனை!

முன்பதிவின் மூலம் மட்டுமே 100 கோடி வசூல்… மரைக்காயர் படம் செய்த சாதனை!

மோகன்லால் நடிப்பில் பிரியதர்ஷன் இயக்கியுள்ள மரைக்காயர் திரைப்படம் மிக பிரம்மாண்டமாக 5 மொழிகளில் வெளியாகிறது.
பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால் கதாநாயகனாக மலையாளத்தில் மரைக்கார் அரவிபிக் கடலிண்டே சிம்ஹம் என்றும் தமிழில் மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம் என்றும் பெயரிடப்பட்டிருக்கிறது. இப்படத்தில் அர்ஜுன், சுனில் ஷெட்டி, மஞ்சு வாரியர், சுஹாசினி, கீர்த்தி சுரேஷ், கல்யாணி பிரியதர்ஷன், முகேஷ் ,நெடுமுடி வேனு, அசோக் செல்வன், பைசால் , சித்திக் . சுரேஷ் கிருஷ்ணா மிகப்பெரும் நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்துள்ளனர். இந்த திரைப்படம் பல்வேறு குழப்பங்களுக்கு மத்தியில் டிசம்பர் 2 ஆம் தேதி ஐந்து மொழிகளில் உலகம் முழுவதும் ரிலிஸ் ஆகிறது.
 

கிட்டத்தட்ட 4100 திரைகளில் வெளியாகும் முதல் மலையாளத் திரைப்படம் என்ற சாதனையைப் படைத்துள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் முன்பதிவு மூலமாகவே 100 கோடி ரூபாய் வசூலித்து சாதனைப் படைத்துள்ள மலையாள பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

LATEST News

Trending News

HOT GALLERIES