48 வயதிலும் பாவாடை தாவணி….
90களில் தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரோஜா. முதல் படம் செம்பருத்தி செம ஹிட் என்பதால் அடுத்தடுத்து நிறைய பட வாய்ப்புகள் அவருக்கு குவிந்தது.
பின் திருமணம், குழந்தை என்றவுடன் சினிமா பக்கம் வராமல் இருந்த ரோஜா அரசியலில் முழு ஈடுபாடு காட்டினார்.
தற்போது ரோஜா எடுத்த லேட்டஸ்ட் போட்டோ ஷுட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
பாவாடை, தாவணியில் அவர் இளம் வயது பெண் போல் மேக்கப் போட்டு எடுத்த புகைப்படங்களை ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.
அதோடு நம்ம நடிகை ரோஜாவா இது எனவும் கமெண்ட் செய்கின்றனர்.