ஹார்ட் பீட் வெப் தொடர் கதாநாயகி தீபா பாலுவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

ஹார்ட் பீட் வெப் தொடர் கதாநாயகி தீபா பாலுவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

ஜியோ ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வரும் ஹார்ட் பீட் வெப் தொடரில் கதாநாயகியாக நடித்து வருபவர் நடிகை தீபா பாலு. இவர் நடிப்பில் Maremma எனும் தெலுங்கு திரைப்படம் சமீபத்தில் வெளியாகியுள்ளது.

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நடிகை தீபா பாலு, அவ்வப்போது தனது புகைப்படங்களை பதிவு செய்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். அந்த வகையில், தற்போது சேலையில் எடுத்துக்கொண்ட தனது சமீபத்திய போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்:

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

LATEST News

Trending News

HOT GALLERIES