பிரம்மாண்டமாக உருவாகியுள்ள மூக்குத்தி அம்மன் 2 படத்தின் டீசர்.. தீபாவளி ரிலீஸ் அறிவிப்பு

பிரம்மாண்டமாக உருவாகியுள்ள மூக்குத்தி அம்மன் 2 படத்தின் டீசர்.. தீபாவளி ரிலீஸ் அறிவிப்பு

சுந்தர் சி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகியுள்ள திரைப்படம் மூக்குத்தி அம்மன் 2. இப்படத்தில் ரெஜினா, சினேகா, குஷ்பூ, ஊர்வசி, யோகி பாபு, துனியா விஜய், மைனா நந்தினி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறார்கள். மேலும், ஹிப் ஹாப் ஆதி இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

இந்த நிலையில், அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் மூக்குத்தி அம்மன் 2 திரைப்படம் வருகிற நவம்பர் 6-ஆம் தேதி தீபாவளி பண்டிகை ஸ்பெஷலாக வெளியாகிறது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான டீசரும் தற்போது வெளியாகியுள்ளது. இதோ பாருங்க..

 

LATEST News

Trending News

HOT GALLERIES