ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் கிளாமர் பீச் வீடியோ!

ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் கிளாமர் பீச் வீடியோ!

மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூரின் கிளாமர் வீடியோ அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரலாகி வருகிறது.

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்விகபூர், கடந்த 2018 ஆம் ஆண்டு ’தடக்’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பின்னர் ’கோஸ்ட் ஸ்டோரீஸ்’ உட்பட ஒரு சில படங்களில் நடித்த அவர் தற்போது 4 படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் சுமார் சுமார் 13 மில்லியன் ஃபாலோயர்களை வைத்துள்ள ஜான்வி கபூர் அவ்வப்போது கிளாமர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவார் என்பதும் அவரது பதிவுகள் ஒவ்வொன்றும் லட்சக்கணக்கில் லைக்ஸ்களை பெற்று குவியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சில நிமிடங்களுக்கு முன்னால் கிளாமர் உடையில் பீச்சில் எடுத்த வீடியோ ஒன்றை ஜான்வி கபூர் தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ பதிவு செய்த ஒரே மணி நேரத்தில் சுமார் 7.5 லட்சம் பார்வையாளர்கள் கிடைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

LATEST News

Trending News

HOT GALLERIES