பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த முதல் நாளே இப்படியா! போட்டியாளர்கள் செய்த விஷயம்...

பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த முதல் நாளே இப்படியா! போட்டியாளர்கள் செய்த விஷயம்...

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மிக பெரிய ரியாலிட்டி நிகழ்ச்சி என்றால் அது பிக்பாஸ் நிகழ்ச்சியாக தான் இருக்க முடியும்.

மேலும் இதன் அடுத்த சீசனான பிக்பாஸ் சீசன் 5 விரைவில் தொடங்க உள்ளது, இதில் எந்தெந்த நட்சத்திரங்கள் கலந்து கொள்ளவுள்ளார்கள் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தமிழை போலவே தெலுங்கிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களிடையே மிகவும் பிரபலம், தெலுங்கில் நடிகர் நாகார்ஜூனா தொகுத்து வழங்கி வருகிறார்.

மேலும் பிக்பாஸ் சீசன் 5 ஆரம்ப நிகழ்ச்சி கோலாகலமாக நேற்று தொடங்கப்பட்டது, இதில் கலந்து கொண்ட நட்சத்திரங்கள் அனைவரும் ரசிகர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டனர்.

இதனிடையே தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் நாள் ப்ரோமோ வெளியாகியுள்ளது, அதில் சென்ற முதல் நாளே வீட்டைவிட்டு வெளியேறுவதற்கான நாமினேஷன் நடந்துள்ளது.

LATEST News

Trending News

HOT GALLERIES