குக் வித் கோமாளி பிரபலங்களுடன் தனது பிறந்தநாளை கொண்டாடிய நடிகை பவித்ரா.. வீடியோ இதோ
விஜய் டிவி நிகழ்ச்சிகளில் பெரிதும் ரசிக்கப்பட்ட நிகழ்ச்சி என்றால், அது குக் வித் கோமாளி தான்.
அதிலும் சீசன் 1 நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும், குக் வித் கோமாளி சீசன் 2, அதனைவிட மிகப்பெரிய அளவில் வெற்றியடைந்தது.
குக் வித் கோமாளி சீசன் 2வில் 9 போட்டியாளர்களின் ஒருவராக கலந்துகொண்டவர் தான் இளம் நடிகை பவித்ரலட்சுமி.
மேலும் தற்போது தமிழ் திரையுலகில் உருவாகி வரும் முக்கிய படங்களில் நடிகை பவித்ரலட்சுமி நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நடிகை பவித்ரலட்சுமி சமீபத்தில் தனது பிறந்தநாளை தன் குக் வித் கோமாளி பிரபலங்களுடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.
அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ..