Mr&Mrs சின்னத்திரை நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிரபல ஜோடி- திடீரென நடந்தது என்ன?
விஜய் தொலைக்காட்சியில் நிறைய ஷோக்கள் ஒளிபரப்பாகி வருகிறது.
அதில் இப்போது படு ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது Mr&Mrs சின்னத்திரை நிகழ்ச்சி. கோபி, தேவதர்ஷினி நடுவர்களாக இருக்க நமக்கு நன்கு பரீட்சயப்பட்ட பிரபலங்கள் போட்டியாளர்களாக உள்ளனர்.
அப்படி இதில் கலந்துகொண்ட ஜோடிகளில் மணி மற்றும் சோபியா ஆகியோரும் உள்ளனர்.
நன்றாக நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வந்த இவர்கள் திடீரென சொந்த காரணங்களால் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியுள்ளனர். எதனால் வெளியேறினார்கள் என்பது சரியாக தெரியவில்லை.
அவர்களுக்கு என்று தனியாக ரசிகர்கள் கூட்டம் இருந்தனர். இதில் பங்குபெற்ற மணி என்பவர் பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணன் ஆவார்.