பிகினி உடையில் கடற்கரையில் இருந்தபடி நாகினி நடிகை வெளியிட்ட ஹாட் புகைப்படம்!!!

பிகினி உடையில் கடற்கரையில் இருந்தபடி நாகினி நடிகை வெளியிட்ட ஹாட் புகைப்படம்!!!

நாகினி சீரியல் மூலம் தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களை கொள்ளை கொண்டவர் மௌனி ராய்.

இந்த சீரியலுக்கு பின்னர் பாலிவுட் படங்களில் கலக்கி வரும் மௌனி ராய், சமூகவலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார்.

இவர் வெளியிடும் போஸ்டுகள் லைக்ஸ்களை அள்ளிக்குவிக்கும், அந்த வகையில் மாலத்தீவிலிருந்து மௌனி ராய் வெளியிட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

பிகினி உடையில் செம ஹாட்டாக மௌனி ராய் வெளியிட்ட புகைப்படத்திற்கு கமெண்டுகளை தெறிக்கவிடுகின்றனர் அவரது ரசிகர்கள்.

 

Gallery Gallery Gallery

LATEST News

Trending News

HOT GALLERIES