விக்னேஷ் சிவனுடன் நிச்சயதார்த்தம்.. உறுதி செய்த நடிகை நயன்தாரா

விக்னேஷ் சிவனுடன் நிச்சயதார்த்தம்.. உறுதி செய்த நடிகை நயன்தாரா

தென்னிந்திய அளவில் தற்போது பிஸியான நடிகைகளில் ஒருவர் நடிகை நயன்தாரா. இவர் நடிப்பில் தற்போது நெற்றிக்கண் திரைப்படம் வெளியாக உள்ளது.

இப்படத்தை மூக்குத்தி அம்மன் படம் போல் நேரடியாக, ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியிடவுள்ளனர். இதற்காக விஜய் டிவியில் நயன்தாரா பல ஆண்டுகள் கழித்து Interview கொடுத்துள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் முன்னணி தொகுப்பாளினியாக டிடி தொகுத்து வழங்கி வருகிறார். இதன் ப்ரோமோ தற்போது விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.

இதில் பல சுவாரஸ்யமான விஷயங்களை கூறி வந்த நடிகை நயன்தாரா. தனக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் நிச்சயதார்த்தம் முடிந்துள்ளதை வெளிப்படையாக உறுதி செய்துள்ளார்.

மேலும் தனக்கு இயக்குனர் விக்னேஷ் சிவனிடம் அனைத்தும் பிடிக்கும் என்று, பிடிக்காத விஷயமும் இருக்க, என்று கூறியுள்ளார். 

LATEST News

Trending News

HOT GALLERIES