ஜீ தமிழில் விரைவில் முடிவுக்கு வருகிறது ஹிட் சீரியல்- எந்த தொடர் தெரியுமா?

ஜீ தமிழில் விரைவில் முடிவுக்கு வருகிறது ஹிட் சீரியல்- எந்த தொடர் தெரியுமா?

தொலைக்காட்சிகளில் அதிகம் இப்போது நிறைய சீரியல்கள் முடிந்த வண்ணம் உள்ளன. அதற்கு பதிலாக புத்தம் புதிய சீரியல்களை தொலைக்காட்சிகள் களமிறக்குகிறார்.

அப்படி ஜீ தமிழிலும் ஒரு சீரியல் முடிவுக்கு வரப்போகிறதாம். மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்று ஓடிக் கொண்டிருந்த சூர்யவம்சம் சீரியல் தான் விரைவில் முடிகிறதாம்.

எப்போது முடிகிறது என்பது தெரியவில்லை, ஆனால் இந்த செய்தி கேட்ட ரசிகர்கள் நல்ல சீரியலை ஏன் முடிக்கிறார்கள் என தங்களது கமெண்டை சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.

ஜீ தமிழில் விரைவில் சர்வைவர் என்ற மிகப்பெரிய வெளிநாட்டு ஹிட் ஷோ தமிழில் ஒளிபரப்பாக இருக்கிறது.

LATEST News

Trending News