ஒரு குழந்தைக்கு அம்மாவான எமி ஜாக்சனா இது? வாயை பிளந்த ரசிகர்கள்

ஒரு குழந்தைக்கு அம்மாவான எமி ஜாக்சனா இது? வாயை பிளந்த ரசிகர்கள்

உலகப் புகழ்பெற்ற கேன் திரைப்பட விழாவில் பேரழகியாய் ஜொலித்துள்ளார் எமி ஜாக்சன்.

மதராசப்பட்டிணம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமாகி இளசுகளின் மனதை கொள்ளையடித்தவர் எமி ஜாக்சன்.

தொடர்ந்து ஐ, 2.0, தங்க மகன், தெறி படங்களில் நடித்து ஹிட் நடிகையாக வலம் வந்தார்.

இந்நிலையில் பிரிட்டனை சேர்ந்த ஜார்ஜ் என்பவரை காதலித்து வந்த எமி-க்கு அழகான ஆண் குழந்தையும் பிறந்தது.

தன் குழந்தையின் பிறந்தநாளை வெகு விமர்சையாக கொண்டாடிய எமி, தற்போது மாடலிங் துறையில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

சமீபத்தில் நடந்த கேன் திரைப்பட விழாவில், அழகு தேவதையாய் எமி ஜொலிக்கும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.

Gallery

Gallery

LATEST News

Trending News

HOT GALLERIES