மணலால் உடலை மறைத்தபடி போஸ்! அட்டை விளம்பரத்திற்காக ஆடையை தூக்கி எறிந்த நடிகை கியாரா!
பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையாக கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவர் நடிகை கியாரா அத்வானி. தோனி வாழ்க்கை வரலாறு படத்தில் சாக்ஷியாக நடித்து பிரபலமானார்.
சமீபத்தில் க்ளாமரில் எல்லைமீறிய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். கடந்த ஆண்டு ஆடையே போடாமல் இலையை கொண்டு மறைத்து போஸ் கொடுத்த புகைப்படம் வைரலானது. தற்போது பிரபல புகைப்படக் கலைஞர் டபூ ரத்னானியின் வருடாந்திர காலண்டருக்காக பல பிரபலங்கள் போட்டோஹுட் எடுத்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள்.
அந்தவகையில் நடிகை கியாரா அத்வானி ஆடையேதுமின்றி நிர்வாணமாக கடற்கரை மணலில் படுத்தவாறு போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதை பார்த்து ரசிகர்கள் ஷாக்காகி வருகிறார்கள்.