இது ஹேட் சீசன்: தொப்பி மட்டுமே ஆடையாக அணிந்து காட்சியளித்த பிரபல நடிகை!

இது ஹேட் சீசன்: தொப்பி மட்டுமே ஆடையாக அணிந்து காட்சியளித்த பிரபல நடிகை!

தலைக்கு போடும் வெறும் தொப்பி மட்டுமே ஆடையாக அணிந்து ’இது ஹேட் சீசன்’ என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை ஒருவர் புகைப்படம் பதிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாலிவுட் திரையுலக நடிகைகளில் ஒருவரான ஷாம் சிக்கந்தர். பிரேம் ஏகன் என்ற பாலிவுட் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி செக்ஸோஹாலிக் என்ற டிவி தொடர் மூலம் பாலிவுட் ரசிகர்களிடம் பிரபலமானார். கடந்த 2019ஆம் ஆண்டு அவர் கடைசியாக ’பைபாஸ் ரோடு’ என்ற படத்தில் நடித்ததை அடுத்து அவருக்கு வேறு வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இருப்பினும் அவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக உள்ளார் என்பதும் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் அவர் பதிவு செய்யும் கிளாமர், பிகினி மற்றும் நிர்வாண புகைப்படங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்று முன்னர் தனது இன்ஸ்டா பக்கத்தில் தலைக்கு போடும் வெறும் தொப்பி மட்டுமே ஆடையாக அணிந்த ஒரு புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். ’இது ஹேட் சீசன்’ என்றும் அவர் கேப்ஷனாக பதிவு செய்ததை அடுத்து இந்த கேப்ஷனை பயன்படுத்தி இன்னும் எத்தனை நடிகைகள் இதேபோன்று போஸ் கொடுக்கப் போகிறார்களோ என்றவாறு கமெண்ட்ஸ்கள் பதிவாகி வருகிறது.

LATEST News

Trending News

HOT GALLERIES