கைதி ஹிந்தி ரீமேக்கில் செய்யப்படவுள்ள முக்கிய மாற்றம், கலாய்த்து தள்ளும் ரசிகர்கள்..! ஏன் தெரியுமா?

கைதி ஹிந்தி ரீமேக்கில் செய்யப்படவுள்ள முக்கிய மாற்றம், கலாய்த்து தள்ளும் ரசிகர்கள்..! ஏன் தெரியுமா?

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் கைதி.

பிளாக் பஸ்டர் ஹிட்டான இப்படத்தின் ஹிந்தி ரீமேக் உருவாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது, இதன் ரீமேக்கில் நடிகர் அஜய் தேவ்கான் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது.

இந்நிலையில் இந்த ஹிந்தி ரீமேக் குறித்த தகவல் தற்போது இணையத்தில் பரவி வருகிறது.

ஆம், தற்போது இந்த படத்தில் மனைவி கதாபாத்திரத்தை சேர்க்கவுள்ளதாகவும், மேலும் அந்த கதாபாத்திரத்தில் நடிகை காஜல் அகர்வால் நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

LATEST News

Trending News

HOT GALLERIES