Dance Deewana ஹிந்தி ஷோவில் வாத்தி கம்மிங் பாடலுக்கு குத்தாட்டம் போட்ட பிரபல நாயகி- செம வீடியோ

Dance Deewana ஹிந்தி ஷோவில் வாத்தி கம்மிங் பாடலுக்கு குத்தாட்டம் போட்ட பிரபல நாயகி- செம வீடியோ

விஜய்யின் பாடல்கள் பல மற்ற மொழி ரசிகர்களையும் கவர்ந்திருக்கிறது. அப்படி ஒரு பாடல் என்றால் அது விஜய்யின் மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற வாத்தி கம்மிங் பாடல் தான்.

இந்த பாடலுக்கு நடனம் ஆடி வீடியோ வெளியிடாத பிரபலங்கள், மக்களே இல்லை என்று கூறலாம். எல்லோரையும் நடனம் ஆட வைத்துவிட்டது வாத்தி கம்மிங் பாடல்.

பாலிவுட்டில் Dance Deewana என்கிற நடன நிகழ்ச்சி ஒளிபரப்பாவது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். இந்நிகழ்ச்சியில் அண்மையில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டவர் நடிகை நோரா படேஹி.

இவரது நடனத்திற்கு பாலிவுட்டே அடிமையாகி வரும் நிலையில் விஜய்யின் வாத்தி கம்மிங் பாடலுக்கு இவர் குத்தாட்டம் போட்டுள்ளார்.

அதை நிகழ்ச்சி குழுவினரே வீடியோவாக வெளியிட்டுள்ளனர். இதோ பாருங்க அவர் போட்ட ஆட்டத்தை,

LATEST News

Trending News

HOT GALLERIES