இரவு பார்ட்டியில் நடிகை த்ரிஷா! முக்கிய நடிகர் வெளியிட்ட பலரும் பார்த்திராத புகைப்படம்

இரவு பார்ட்டியில் நடிகை த்ரிஷா! முக்கிய நடிகர் வெளியிட்ட பலரும் பார்த்திராத புகைப்படம்

நடிகை த்ரிஷா தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக விளங்குபவர், இவர் நடிப்பில் பல ஹிட் திரைப்படங்கள் வெளியாகியுள்ளது.

மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான த்ரிஷா தொடர்ந்து, முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகையானார்.

கடைசியாக நடிகை த்ரிஷா நடிப்பில் பரமபத விளையாட்டு திரைப்படம் சமீபத்தில் வெளியானது, மேலும் தற்போது இவர் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இன்று இவருக்கு பிறந்தநாள் என்பதால் திரையுலகை சேர்ந்த அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் முக்கிய நடிகர் பிரேம்ஜி த்ரிஷாவுடன் பார்ட்டியில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.

இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்

 

LATEST News

Trending News

HOT GALLERIES