2021ம் ஆண்டில் இதுவரை அதிகம் வசூலித்த டாப் 5 படங்கள்- ஒரு பார்வை
கொரோனா நோய் தொற்று வருட ஆரம்பத்தில் மிகவும் குறைந்து வந்தது. இதனால் திரையரங்குகள் எல்லாம் திறக்கப்பட்டன, மாஸ்டர் படம் எல்லாம் பெரிய அளவில் ஓபனிங் பெற்றது.
அப்படத்தை தொடர்ந்து சுல்தான், ஈஸ்வரன் என அடுத்தடுத்து பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாக தொடங்கின.
தனுஷின் கர்ணன் ரிலீஸின் போது கொரோனா தொற்று அதிகரிக்கவே 50 % பார்வையாளர்களுக்கு மட்டும் அனுமதி கொடுக்கப்பட்டது.
ஆனால் இப்போது கொரோனா தொற்று அதிகரிக்க திரையரங்குகளை சுத்தமாக மூட அரசு அறிவுறுத்தியுள்ளது.