கண்ணீருடன் கையெடுத்து கும்பிட்ட ஜோவிகா... பிக் பாஸில் என்ன நடந்தது

கண்ணீருடன் கையெடுத்து கும்பிட்ட ஜோவிகா... பிக் பாஸில் என்ன நடந்தது

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று வைக்கப்பட்ட டாஸ்க் ஒன்றில் மாயா தினேஷ் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டுள்ளது.

பிரபல ரிவியில் கடந்த மாதம் 1ம் தேதி ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். தற்போது ஒரு மாதம் நிறைவடைந்துள்ளது.

இதில் இருந்து அனன்யா, பவா செல்லதுரை, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்ன பாரதி, மற்றும் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு பிரதீப், ஐஷு, கானா பாலா, ப்ராவோ, அக்ஷயா என 11 பேர் வெளியேறியுள்ளனர்.

கண்ணீருடன் கையெடுத்து கும்பிட்ட ஜோவிகா... பிக் பாஸில் என்ன நடந்தது? | Jovika Crying Bigg Boss Houseஇவர்களின் அனன்யா மற்றும் விஜய் வர்மா இருவரும் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளனர். இந்த வார தலைவராக நிக்ஷன் இருந்து வரும் நிலையில் அவரை வெளியேற்றவும் பூர்ணிமா மாயா திட்டம் தீட்டி வருகின்றனர்.

சில வாரங்களாக கண்கலங்காமல் இருந்த ஜோவிகா இன்று பயங்கரமாக அழுதுள்ளார். கூட்டணி, கூட்டணி என்று பலரும் கூறுவதால், கோபத்தின் உச்சத்திற்கு சென்றுள்ளார்.

LATEST News

Trending News

HOT GALLERIES