ரசிகர்களை ஆச்சரியப்படுத்திய பாண்டியன் ஸ்டோர்ஸ் புதிய முல்லை - அதுவும் இப்படியா
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் பெரிதும் ரசிக்கப்படும் கதாபாத்திரம் முல்லை.
வி.ஜே. சித்ரா ஏற்று நடித்து வந்து இந்த கதாபாத்திரத்தில் அவரின் மறைவிற்கு பிறகு, காவ்யா என்பவர் நடித்து வருகிறார்.
முதலில் சித்ரா கதாபாத்திரத்தில் வரவேற்பை பெற தவறிய காவ்யா, தற்போது ரசிகர்கள் மனதில் முல்லையாக இடப்பிடித்துள்ளார் என்று கூறுகின்றனர்.
முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வரும் காவ்யா அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி ரசிகர்களுக்கு சப்ரைஸ் கொடுத்துக்கொண்டே இருக்கிறார்.
அந்த வகையில் தற்போது மார்டன் உடையில் முழு மேக்கப்பில் ஆள் அடையாளம் தெரியாமல் மாறிப்போய் இருக்கிறார் காவ்யாஇதோ அந்த புகைப்படங்கள்..

