மார்பின் மேல் குத்தியுள்ள டாட்டு தெரிய போஸ் - இணையத்தை அலற விடும் "விக்ரம் வேதா" பட நடிகை..!

மார்பின் மேல் குத்தியுள்ள டாட்டு தெரிய போஸ் - இணையத்தை அலற விடும் "விக்ரம் வேதா" பட நடிகை..!

தமிழில் விக்ரம் வேதா, நேர்கொண்ட பார்வை போன்ற திரைப்படங்களின் மூலம் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியவர் ஷ்ரத்தா ஸ்ரீநாத். சமூக வலைத்தளங்களில் இவர் பதிவிடும் புகைப்படங்களுக்கு வரவேற்பு அதிகம். 27 வயதாகும் ஷ்ரதா ஸ்ரீநாத் பெங்களூரில் சட்டப்படிப்பை முடித்திருக்கிறார். 

 

ஷ்ரதா ஸ்ரீநாத் துணிச்சலான கதாபாத்திரங்களில் துணிந்து நடிப்பது ஆச்சரியமே. சில விழாக்களில் ஷ்ரதா ஸ்ரீநாத் அவர்கள் உடுத்தும் உடைக்கு மவுசு ஜாஸ்தி. சமூக வலைதளங்களில் அதிக ரசிகர்கள் பெற்றிருக்கிறார். இந்தி-தமிழ் கன்னடா என்று அதிக மொழிகளில் தடம் பதித்திருக்கிறார் ஷ்ரதா ஸ்ரீநாத். 

 

சமூக வலைத்தளங்களில் இவர் பதிவிடும் புகைப்படங்களுக்கு வரவேற்பு அதிகம். இந்நிலையில், தற்போது நேரடியாக சமூக வலைதள பக்கத்தில் கவர்ச்சி காட்ட தொடங்கியுள்ளார் அம்மணி. 

 

 

இந்நிலையில், இவர் தனது சமுக வலைத்தளமான இன்ஸ்டகிராம் பக்கத்தில் முன்னழகில் பச்சை குத்தியதை காட்டி புகைப்டங்களாக பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் எக்குதப்பான கருத்துகளை கொண்டு அம்மணியை வர்ணிக்கின்றனர்.

LATEST News

Trending News

HOT GALLERIES