ரோஜா சீரியல் ரசிகர்களுக்கு காத்திருக்கும் மிகப்பெரிய சப்ரைஸ் - என்ன தெரியுமா

ரோஜா சீரியல் ரசிகர்களுக்கு காத்திருக்கும் மிகப்பெரிய சப்ரைஸ் - என்ன தெரியுமா

சன் டிவியில் தற்போது வரை முன்னிலையில் இருக்கும் ஒரே சீரியல், சின்னத்திரை ரசிகர்கள் கொண்டாடும் ரோஜா சீரியல் தான்.

இதில் கதாநாயகனாக சிப்பு சூர்யன் என்பவர் நடிக்க, ப்ரியங்கா என்பவர் கதாநாயகியாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துள்ளனர்.

இந்நிலையில் ரோஜா சீரியலில் அடுத்தடுத்து வரும் எபிசோட்கள் அனைத்திலும் பல சுவரசயமான விஷயங்கள் வரவிருக்கிறது என்று தகவல் வெளியாகியுள்ளது.

இதனை அந்த சீரியலை தயாரிக்கும் சரிகமா நிறுவனத்தின் முக்கிய நபர் தெரிவித்துள்ளதாக தகவல் கூறப்படுகிறது.

இந்த தகவல் ரோஜா சீரியல் ரசிகர்களுக்கு மிகப்பெரிய சப்ரைஸ் காத்துருக்கிறது என்று தெரிகிறது.

LATEST News

Trending News

HOT GALLERIES