தங்களது ட்வின்ஸ் குழந்தைகளுடன் கோவிலில் சீரியல் நடிகர் பிரஜன், சாண்ட்ரா - அழகிய குடும்பம்
காதலிக்க நேரமில்லை சீரியல் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர், சின்னத்திரை நடிகர் பிரஜன்.
இவர் இதன்பின் விஜய் டிவியில் ஒளிபரப்பான சின்னத்தம்பி சீரியலில் கதாநாயகனாக நடித்து அசத்தியிருந்தார்.
மேலும் தற்போது அதே விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அன்புடன் குஷி சீரியலில் நடித்து வருகிறார்.
நடிகர் பிரஜன், சின்னத்திரை நடிகை சாண்ட்ரா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
பிரஜன் மற்றும் சாண்ட்ராவிற்கு அழகிய ட்வின்ஸ் குழந்தைகள் பிறந்தனர்.
இந்நிலையில் தங்களது ட்வின்ஸ் குழந்தைகளுக்காக கோவிளுக்கு சென்று சில முக்கிய விஷயங்களை செய்துள்ளனர்.
இதோ அந்த புகைப்படங்கள்..