சென்னையில் தற்போது வரை மாஸ்டர் மற்றும் ஈஸ்வரன் திரைப்படங்கள் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா..?

சென்னையில் தற்போது வரை மாஸ்டர் மற்றும் ஈஸ்வரன் திரைப்படங்கள் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா..?

கொரோனா காரணமாக நீண்ட காலமாக திரைப்படங்கள் எதுவும் வெளியாகாமல் இருந்தது, இதனால் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த சோகத்தில் இருந்தனர்.

அதனை தொடர்ந்து பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தளபதி விஜய்யின் மாஸ்டர் மற்றும் சிம்புவின் ஈஸ்வரன் உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியானது.

இரண்டு திரைப்படங்களும் அனைத்து தரப்பினரிடையே கலவையான விமர்சங்களை பெற்றிருந்தாலும், ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக திரையரங்கிற்கு படையெடுத்து தான் வருகின்றனர்.

அந்த வகையில் நாம் தற்போது இந்த இரண்டு திரைப்படங்களும் சென்னையில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பதை தான் பார்க்கவுள்ளோம்

*மாஸ்டர்,

நாள் 1 - 1.21 கோடி

நாள் 2 - 1.05 கோடி

நாள் 3 - 1.07 கோடி

நாள் 4 - 1.06 கோடி

மொத்தம் - 4.39 கோடி.

*ஈஸ்வரன்,

நாள் 1 - 20 லட்சம்

நாள் 2 - 19 லட்சம்

நாள் 3 - 18 லட்சம்

மொத்தம் - 57 லட்சம்.

LATEST News

Trending News

HOT GALLERIES