ஹோம்லியாக இருந்த சீரியல் நடிகை சாந்தினி.. வேற லெவல் ஹாட் போட்டோஷூட்

ஹோம்லியாக இருந்த சீரியல் நடிகை சாந்தினி.. வேற லெவல் ஹாட் போட்டோஷூட்

நடிகை சாந்தினி தமிழரசன் சின்னத்திரையில் ஹோம்லியாக நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்திருக்கும் அவர் அங்கு வாய்ப்புகள் குறைந்ததால் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார்.

சீரியலில் ஹோம்லியாக நடிக்கும் அவர் தற்போது வேற லெவல் கவர்ச்சியாக போஸ் கொடுத்து இருக்கும் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஸ்டில்களை பாருங்க.

LATEST News

Trending News

HOT GALLERIES