அழகே பொறாமைப்படும் பேரழகி.. நடிகை பூஜா ஹெக்டேவின் கலக்கலான புகைப்படங்கள்
பான் இந்தியன் ஸ்டாராக ஜொலித்துக்கொண்டிருப்பவர் நடிகை பூஜா ஹெக்டே. இவர் நடிப்பில் அடுத்ததாக இந்தியில் 'Hai Jawani Toh Ishq Hona Hai' எனும் திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தை காண ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.
நடிகை பூஜா ஹெக்டே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோஷூட் புகைப்படங்களை அவ்வப்போது வெளியிடுவார். அப்படி அவர் வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்க்கும். அந்த வகையில் தற்போது தன்னுடைய அழகிய லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.
இதோ அந்த புகைப்படங்கள்:








