சிந்து பைரவி சீரியல் புகழ் நடிகை சஹானா செம ஸ்டைலிஷ் போட்டோஸ்

சிந்து பைரவி சீரியல் புகழ் நடிகை சஹானா செம ஸ்டைலிஷ் போட்டோஸ்

சஹானா

விஜய் தொலைக்காட்சியில் ஒரே மாதிரி கதைக்களமாக இல்லாமல் வெவ்வேறு கதைக்கொண்டு நிறைய சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது.

அப்படி இரண்டு சகோதரிகளின் வாழ்க்கைக் கதையாக ஒளிபரப்பாகும் சீரியல் தான் சிந்து பைரவி. இந்த தொடரில் வாய் பேச முடியாத நபராக நடித்து வருபவர் தான் சஹானா.

இவரது கதாபாத்திரம் வரும் திடிரென காணாமல் போகும். சீரியலில் புடவையில் நடிக்கும் சஹானா தனது இன்ஸ்டாவில் வெளியிட்ட சில மாடர்ன் உடை ஸ்டைலிஷ் புகைப்படங்களை தற்போது நாம் காண்போம்.

 

GalleryGalleryGalleryGalleryGalleryGallery

LATEST News

Trending News

HOT GALLERIES