எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புகழ் ஹரிப்பிரியா லேட்டஸ்ட் போட்டோ ஷுட்

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புகழ் ஹரிப்பிரியா லேட்டஸ்ட் போட்டோ ஷுட்

ஹரிப்பிரியா

சன் தொலைக்காட்சியில் அடுத்து என்ன அடுத்து என்ன என ரசிகர்களை புலம்ப வைக்கும் வகையில் பரபரப்பான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வருகிறது எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்.

இந்த தொடரில் நந்தினி என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் பேராதரவை பெற்றுள்ளவர் தான் ஹரிப்பிரியா.

இவர் சமீபத்தில் ஒரு விருது விழாவிற்காக சிவப்பு நிற மாடர்ன் உடையில் அவர் எடுத்த அழகிய போட்டோ ஷுட் புகைப்படங்களை காண்போம்.

 

GalleryGalleryGalleryGalleryGalleryGallery

LATEST News

Trending News

HOT GALLERIES