சிறகடிக்க ஆசை சீரியல் நடிகையின் கிளாமர் புகைப்படங்கள்

சிறகடிக்க ஆசை சீரியல் நடிகையின் கிளாமர் புகைப்படங்கள்

சிறகடிக்க ஆசை சீரியலில் ரேகா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை ப்ரீத்தி ஸ்பந்தனா. இவர் இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக இருக்கக்கூடிய நபர் அவர். சீரியல் படப்பிடிப்பு தளம், தன்னுடைய சமீபத்திய போட்டோஷூட் என அவ்வப்போது புகைப்படங்கள், வீடியோக்களைஇன்ஸ்டாகிராமில் பதிவு செய்வார்.

அந்த வகையில் தற்போது தன்னுடைய கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை தற்போது பதிவிட்டுள்ளார். சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை ப்ரீத்தி வெளியிட்டுள்ள இந்த கிளாமர் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. 

GalleryGalleryGalleryGalleryGalleryGallery

LATEST News

Trending News

HOT GALLERIES