ஜான்வி கபூர் அழகிய மிரர் செல்பி ஸ்டில்கள்
நடிகை ஜான்வி கபூர் தற்போது பெத்தி என்ற தெலுங்கு படத்தில் ராம் சரண் ஜோடியாக நடித்து இருக்கிறார். அந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகள் தற்போது நாடு முழுவதும் நடக்கும் நிலையில் அதில் அவர் கலந்துகொண்டு வருகிறார்.
படத்தில் தெலுங்கு பெண்ணாக அவர் நடித்த அனுபவத்தையும் அவர் கூறி வருகிறார். ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்கு ஜான்வி கபூர் ஹாட் லுக்கில் தயாராகி இருக்கும் நிலையில் அப்போது எடுத்த மிரர் செல்பி புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.
இதோ பாருங்க.




