ரெட் ஹாட் லுக்கில் மிருனாள் தாகூர்.. லேட்டஸ்ட் போட்டோஷூட்

ரெட் ஹாட் லுக்கில் மிருனாள் தாகூர்.. லேட்டஸ்ட் போட்டோஷூட்

சமீப காலத்தில் இளசுகளை அதிகம் கவர்ந்த நடிகைகளில் ஒருவராக மாறி வருகிறார் மிருனாள் தாகூர்.

ஒவ்வொரு நாளும் அவரது கிளாமர் ஸ்டில்கள் இணையத்தில் வைரல் ஆகின்றன.

தென்னிந்திய படங்களில் ஹோம்லியாக நடித்தாலும், அவர் ஹிந்தி படங்களில் தாராள கவர்ச்சியாகவும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

மிருனாள் தற்போது சிவப்பு நிற உடையில் ட்ரெண்டியாக வந்திருக்கும் லேட்டஸ்ட் ஸ்டில்களை பாருங்க.

LATEST News

Trending News

HOT GALLERIES