நடிகை ரஜிஷா விஜயனின் போட்டோஷூட் கிளிக்ஸ்..
ரஜிஷா விஜயன்
மலையாளத்தில் அறிமுகமாகி பின் தமிழில் தனுஷின் கர்ணன் படத்தின் மூலம் எண்ட்ரி கொடுத்தவர் நடிகை ரஜிஷா விஜயன். இப்படத்தை தொடர்ந்து கார்த்தியுடன் சர்தார் படத்தில் நடித்திருந்தார்.

கடந்த ஆண்டு வெளியான பைசன் படத்தில் த்ருவ் விக்ரமின் அக்கா ரோலில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றார். சர்தார் 2 மற்றும் ஒருசில படங்களில் நடித்து வருகிறார்.
ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் ரஜிஷா விஜயன் தனது Transformation புகைப்படம் ஒன்றை வெளியிட்டார். உடல் எடையை குறைத்து ஆளே மாறியுள்ளார் ரஜிஷா.
சமீபத்தில் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.



