சிவப்பு நிற சேலையில் நடிகை ஃபரினாவின் அசத்தல் போட்டோஷூட்
தொகுப்பாளினியும், பிரபல சின்னத்திரை நடிகையுமான ஃபரினா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கக்கூடிய நபர் ஆவார். இவர் வெளியிடும் பதிவுகளுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும். இந்நிலையில், தற்போது சிவப்பு நிற சேலையில் எடுத்துக்கொண்ட அசத்தலான போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இதோ அந்த போட்டோஷூட் புகைப்படங்கள்:





