Moana அனிமேஷன் பட லுக்கில் பிக்பாஸ் புகழ் சுபிக்ஷா... குவியும் லைக்ஸ்

Moana அனிமேஷன் பட லுக்கில் பிக்பாஸ் புகழ் சுபிக்ஷா... குவியும் லைக்ஸ்

பிக்பாஸ்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்றவர்களை மக்கள் எப்போதும் மறக்க மாட்டார்கள். அப்படி பிக்பாஸ் 9வது சீசனில் மீனவப் பெண்ணாக வலம் வந்தவர் தான் சுபிக்ஷா.

90 நாட்கள் வீட்டில் சூப்பராக விளையாடி வந்த சுபிக்ஷா டிக்கெட் டூ பினாலேவில் சிறப்பாக விளையாடி மொத்த ரசிகர்கள் மனதையும் வென்றுவிட்டார்.

இன்ஸ்டாவில் புகைப்படங்கள் வெளியிட்டு ஆக்டீவாக இருக்கும் சுபிக்ஷா சமீபத்தில் Moana என்ற அனிமேஷன் படத்தின் லுக்கில் அழகிய போட்டோ ஷுட் நடத்தியுள்ளார் சுபிக்ஷா.

அந்த புகைப்படங்களை அவர் இன்ஸ்டாவில் வெளியிட லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.

 

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

LATEST News

Trending News

HOT GALLERIES