கருப்பு உலகம் முழுவதும் வசூல் ருத்ரதாண்டவம், இத்தனை கோடிகளா
சூர்யா நடிப்பில் மிகப்பெரும் எதிர்ப்பார்ப்பில் வெளிவந்த படம் கருப்பு. இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் சூர்யா 13 வருடங்களாக ஒரு ஹி கொடுக்காத நிலையில் கருப்பு படம் மூலம் மீண்டும் கம்பேக் கொடுத்துள்ளார்.
இந்த படம் உலகம் முழுவதும் 3 நாட்களில் ரூ 120 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. தமிழகத்தில் மட்டுமே கருப்பு ரூ 50 கோடிகள் வரை வசூல் செய்து மெகா ஹிட் அடித்துள்ளது.